The Prajnya Trust

CALL FOR HELP

உதவிக்கு அழையுங்கள்

EMERGENCY SAFE EXIT

அவசர பாதுகாப்பான வழி

For women in distress.

Helplines. Counselling. Emergency shelter. Safe Homes. Legal Aid.

பெண்களுக்காக அவசர உதவி. ஆலோசனை. பாதுகாப்பான தங்குமிடம். சட்ட உதவி.

Women’s helpline (police): 1091
Childline: 1098

பெண்களுக்கான அவசர உதவி: 1091
குழந்தைகளுக்கான அவசர உதவி (சைல்டுலைன்): 1098

Aashraya (Andhra Mahila Sabha)
24-hour counselling, short stay home, legal aid, medical aid.
044-24642566
21/12, Rosary Church Road
Santhome
Chennai 600004.

ஆஷ்ரயா (ஆந்திர மகிளா சபா)
24 மணி நேர ஆலோசனை, தற்காலிக தங்குமிடம், சட்ட உதவி, மருத்துவ உதவி.
044-24642566
21/12, ரோசரி சர்ச் ரோடு
சாந்தோம்
சென்னை 04.

Kalaiselvi Karunalaya Social Welfare Society
Short-stay shelter home, legal clinic, counselling.
044-26257779, 044-26254956
info@kkssindia.org
3/PP1, Mogappair West
Chennai 600037.
(Near MGR Statue)

கலைச்செல்வி கருணாலயா சமூக
நல மையம்
தற்காலிக தங்குமிடம், சட்ட உதவி, ஆலோசனை.
044-26257779, 044-26254956
info@kkssindia.org
3/PP1, முகப்பேர் வெஸ்ட்
சென்னை 600037.
(எம்.ஜி.ஆர் சிலை அருகே)

Madras Christian Council of Social Service
Short-stay shelter home, counselling, legal aid, medical and psychiatric support.
044-26703246, 044-26700744, 044-26705486
mccss@mccss.org
No.21, 6th Main Road
Jawahar Nagar
Chennai 600082.
(Opposite K5 Police Station)

மெட்ராஸ் கிறிஸ்டியன் கவுன்சில் ஆப் சோசியல் சர்வீஸ்
தற்காலிக தங்குமிடம், ஆலோசனை, சட்ட உதவி, மருத்துவ உதவி, மன நல உதவி.
044-26703246, 044-26700744,044-26705486
mccss@mccss.org
21, 6 வது மெயின் ரோடு
ஜவஹர் நகர்
சென்னை 600082.
(K5 காவல் நிலையம் எதிரே)

PCVC
24-hour crisis line, shelters, medical aid, legal aid.
044-43111143, 1800-102-7282 (toll free)
pcvc2000@yahoo.com
2030, 13th Main Road
Anna Nagar West
Chennai 600040.

பி.சி.வி.சி.
24 மணி நேர ஆலோசனை, தற்காலிக தங்குமிடம், சட்ட உதவி, மருத்துவ உதவி.
044-43111143, 1800-102-7282 (toll free)
pcvc2000@yahoo.com
2030, 13 வது மெயின் ரோடு
அண்ணா நகர் வெஸ்ட்
சென்னை 600040.

Sahodari (YWCA)
Short-stay shelter home, counselling, legal aid, medical and psychiatric support.
044-25321737
sahodari@ywcamadras.org
1086 Poonamallee High Rd
Chennai 600084.

சகோதரி
தற்காலிக தங்குமிடம், ஆலோசனை, சட்ட உதவி, மருத்துவ உதவி, மனநல உதவி.
044-25321737
sahodari@ywcamadras.org
1086, பூந்தமல்லி ஹை ரோடு
சென்னை 600084.

A project of the Prajnya 16 Days Campaign against Gender Violence, 2016 (updated November 2016)
பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய பிரஜ்ஞ்யாவின் ௧௬ நாள் பிரச்சாரத்தில் இது வெளியிடப்படுகிறது.
http://www.prajnya.in || prajnyatrust@gmail.com